குறைவான நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள்

சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேஎண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலர் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இரவில் பல நேரங்களில் தூக்கம் கலைந்து விட்டால், பிறகு மீண்டும் தூங்குவது கடினமாக இருக்கும். இரவில் தூக்கமின்மை பிரச்சனையால் வாடுபடுபவர்களுக்கு, உற்சாகமாக வேலை செய்வதிலும் பிரச்சனை இருக்கும். ஆழ்ந்த தூக்கம் இல்லை என்றால், உங்கள் வேலை திறன் மீது … Continue reading குறைவான நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள்